வணக்கம்.
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிறக்கும் இந்த புது வருடம் அனைவருக்கும் எல்லா நலன்களும் வழங்கட்டும்.
இனி எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற ஆண்டவனை
பிரார்த்திக்கிறேன்.
இன்று முதல் என் வலைப்பயணம் இனிதே துவங்குகிறது.
நன்றி.
உங்கள்
CM Raghu
Subscribe to:
Post Comments (Atom)

ரகு
ReplyDeleteதங்களுக்கும், குடும்பத்தார்க்கும் இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
என் புத்தாண்டு சிறப்பு பதிவு இதோ :
மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி R.Gopi
ReplyDelete